கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி சாவு

கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி சாவு

மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள், பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Jun 2022 11:39 PM IST